இந்திய அரசின் நிறுவனமான NSDC மற்றும் Linkedin இணைந்து இளைஞர்களுக்கான Free Digital Skills திட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் மூலம் 140 கோர்ஸ்கள் இளைஞர்களுக்கு இலவசமாய் கிடைக்கும். இது மார்ச் 31, 2021 வரை இலவசமாய் eskills தளத்தில் கிடைக்கும்.
இந்த 140 கோர்ஸ்களும் 10 linkedin Learning path இல் அடங்கும். அடிப்படை டிஜிட்டல் தேவைகளில் துவங்கி பல்வேறு நிலைகளில் உள்ளவற்றை இதன் மூலம் கற்றுக் கொள்ளலாம். கோர்ஸ்கள் வீடியோ வடிவில் eskills தளத்தில் கிடைக்கும்.
இதன் மூலம் நேரடியாக இந்த கோர்ஸ்களை படிக்க முடியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.