Multiple Whatsapp accounts

Multiple Whatsapp accounts in Same app

வாட்ஸ் அப் நிறுவனம் டெலிக்ராம் செயலியில் இருந்து தனது செயலிக்கு கொண்டுவந்துள்ள மற்றுமொரு வசதி ஒரே வாட்ஸ் அப் செயலியில் ஒன்றிற்கு மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை உபயோகிப்பது ( Multiple Whatsapp accounts ).

Multiple Whatsapp accounts

இதுவரை ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட எண்கள் வைத்திருந்தால் அந்த இரண்டிலும் வாட்ஸ் அப் உபயோகிக்க வேண்டுமென்றால் க்ளோன் செயலி உபயோகித்து மற்றுமொரு வாட்ஸ் அப் செயலி க்ளோன் செய்து உபயோகிக்க வேண்டும் அல்லது இரண்டு அலைபேசிகளை உபயோகிக்க வேண்டும். இப்பொழுது ஒரே வாட்ஸ் அப் செயலியில் ஒன்றிற்கு மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை உபயோகம் செய்து கொள்ளும் வசதியை பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது.

  1. உங்கள் வாட்ஸ் அப் செயலியில் வலது மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டு செட்டிங் ஸ்க்ரீன் செல்லவும்
  2. பின்பு ” Account “ ஆப்ஷனுக்குள் செல்லவும்
  3. அங்கே ” Add Account ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  4. அடுத்த திரையில் சேர்க்க வேண்டிய வாட்ஸ் அப் எண்ணை டைப் செய்யவும்
  5. பின்பு ஸ்க்ரீனில் காட்டப்படும் வரிசையில் வாட்ஸ் அப் கணக்கை சேர்க்கவும்.
Multiple Whatsapp accounts
Multiple Whatsapp accounts
Multiple Whatsapp accounts
Multiple Whatsapp accounts

About Author