Nokia G20 – Price and Specifications

நோக்கியா நிறுவனம் தனது அடுத்த மாடலான Nokia G20 மாடலை இரண்டு நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதை இன்று முதல் நோக்கியா இணையதளத்திலும் ,அமேசான் இணைய தளத்திலும் ப்ரீ புக் செய்ய இயலும். ₹12,999க்கு இந்த மொபைலை இப்பொழுது ப்ரீ புக் செய்ய இயலும், ஜூலை 17 முதல் வாங்க இயலும்.

Nordic-inspired Glacier and Night என்ற இரண்டு கலர்களில் வரும் இந்த மொபைல், ஆண்ட்ராய்ட் 11ல் இயங்குகிறது. 2 வருடங்களுக்கு புது ஆபரேட்டிங் சிஸ்டம் அப்டேட்டும், மூன்று வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்களும் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Nokia G20
Nokia G20

Nokia G 20 specifications

Display: 6.5-inch HD+ display with a resolution of 720 x 1600 pixels.
Chipset:Mediatek G35 SoC paired with 4GB of RAM/128GB storage space
Variants:4GB+64GB and 4GB+128GB.
Rear Camera:Triple rear camera setup, 48-megapixel primary sensor, 2-megapixel macro sensor, 2-megapixel depth sensor.
Front Camera: 8-megapixel selfie camera.
Battery: 5,050mAh battery with support for 10W charging.
Software: Android 11 out-of-the-box, 2 years of OS upgrades and three years of monthly security updates.
Colors: Nordic-inspired Glacier and Night.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.