🕉️மேஷம்மார்ச் 28, 2021 பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். கடையை மாற்றுவது குறித்து ஆலோசிப்பீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பயணங்கள் “மார்ச் 28 ராசி பலன்”
மார்ச் 28 பஞ்சாங்கம்
தின விசேஷம் – பங்குனி உத்திரம் பங்குனி – 15மார்ச் – 28 – ( 2021 )ஞாயிற்றுக்கிழமைஶார்வரிஉத்தராயணேஶிஶிரமீனஸுக்லபௌர்ணமி ( 47.32 )பானுஉத்திரம் ( 29.28 ) ( 05:57m )&ஹஸ்தம்வ்ருத்தி யோகம்பத்ரை கரணம்ஸ்ராத்த “மார்ச் 28 பஞ்சாங்கம்”
மார்ச் 27 ராசி பலன்
🕉️மேஷம்மார்ச் 27, 2021 உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வர்த்தகம் “மார்ச் 27 ராசி பலன்”
மார்ச் 27 பஞ்சாங்கம்
பங்குனி – 14மார்ச் – 27 – ( 2021 )சனிக்கிழமைஶார்வரிஉத்தராயணேஶிஶிரமீனஸுக்லசதுர்தசி ( 52.13 )ஸ்திரபூரம் ( 32.6 ) ( 07:09m )&உத்திரம்கண்ட யோகம்கரஜை கரணம்ஸ்ராத்த திதி – சதுர்தசி சந்திராஷ்டமம் – “மார்ச் 27 பஞ்சாங்கம்”
மார்ச் 26 ராசி பலன்
🕉️மேஷம்மார்ச் 26, 2021 குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கலை தொடர்பான பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். “மார்ச் 26 ராசி பலன்”
மார்ச் 26 பஞ்சாங்கம்
பங்குனி – 13மார்ச் – 26 – ( 2021 )வெள்ளிக்கிழமை தின விசேஷம் – ப்ரதோஷம்ஶார்வரிஉத்தராயணேஶிஶிரமீனஸுக்லத்ரயோதசி ( 56.10 )ப்ருகுமகம் ( 33.54 ) ( 07:33pm )&பூரம்ஶூல யோகம்கௌலவ கரணம்ஸ்ராத்த திதி “மார்ச் 26 பஞ்சாங்கம்”
மார்ச் 25 ராசி பலன்
🕉️மேஷம்மார்ச் 25, 2021பங்குனி 12 – வியாழன் கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து லாபம் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் “மார்ச் 25 ராசி பலன்”
மார்ச் 25 பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்°°°°°°°°°°°°°°°°°பங்குனி – 12மார்ச் – 25 – ( 2021 )வியாழக்கிழமைஶார்வரிஉத்தராயணேஶிஶிரமீனஸுக்லஏகாதசி ( 0.57 ) ( 06:21am )&த்வாதசி ( 58.11 )குருஆயில்யம் ( 34.42 ) ( 07:57pm )&மகம்அதிகண்ட யோகம்கரஜை “மார்ச் 25 பஞ்சாங்கம்”
மார்ச் 24 ராசி பலன்
மார்ச் 24, 2021பங்குனி 11 – புதன் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். “மார்ச் 24 ராசி பலன்”
மார்ச் 24 பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்°°°°°°°°°°°°°°°°°தின விசேஷம் – ஸ்மார்த்த ஏகாதசி பங்குனி – 11மார்ச் – 24 – ( 2021 )புதன்கிழமைஶார்வரிஉத்தராயணேஶிஶிரமீனஸுக்லதசமி ( 1.31 ) ( 06:45am )&ஏகாதசிஸௌம்யபூசம் ( 34.21 ) ( 07:57pm “மார்ச் 24 பஞ்சாங்கம்”