இந்த அப்டேட் ஆன்ட்ராய்ட் & ஐ ஓ எஸ் இரண்டிலும் வாட்ஸ் அப் பீட்டா உபயோகம் செய்யறவங்களுக்கு வந்திருக்கு . இப்ப வரைக்கும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ரிப்ளை பண்ண அதற்கு கீழே இருக்கும் ரிப்ளை பட்டன் க்ளிக் பண்ணி செய்கிறோம். இப்ப அதற்கு மாற்றாக Reply bar கொண்டு வந்துள்ளார்கள்.
எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைய
Reply bar
இனி நீங்கள் உங்கள் நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கு ரிப்ளை செய்ய கஷ்டப்பட வேண்டாம். இப்பொழுது அந்தந்த ஸ்டேட்ஸின் கீழே புதிதாய் ரிப்ளை பார் கொண்டுவந்துள்ளார்கள். இதனால் தனியாக ஒரு பட்டனை கிளிக் செய்து இன்னொரு விண்டோ ஓபன் செய்ய தேவை இல்லை.
எப்பொழுதும் போல் இந்த வசதி பீட்டா சோதனையாளர்களுக்கு ( அதிலும் சிலருக்கு மட்டும் ) வந்துள்ளது. மற்றவர்களுக்கு விரைவில் வரும்.