வாட்ஸ் அப் மீண்டும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் அவசியமா என்றால் அவசியம் தேவை தான் என சொல்லுவேன். இந்த புதிய மாற்றம் ” Reply layout ” மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது வலதுபுறம் மூன்று ஐகான்கள் உள்ளன. போட்டோ / வீடியோ சேர்க்க , அடுத்தது வாட்ஸ் அப் பே அதற்கடுத்து கேமிரா ஐகான். இந்த வரிசைதான் மாற்றப்பட்டுள்ளது.
இப்பொழுது இருக்கும் வரிசை

இப்பொழுது இதில் இந்த அட்டாச்மெண்ட்ஸ் ( Attachments ) சேர்க்கும் ஐகான் மட்டும் இடம் மாறியுள்ளது. வலது புறத்தில் இருந்து இடது புறம் மாற்றி விட்டனர். ஐகானும் மாற்றப்பட்டுள்ளது. அட்டாச்மெண்ட் ஐகானுக்கு பதில் + ஐகான் வந்துள்ளது. புதிய ” Reply layout “எப்படி உள்ளது என்பதற்கான படம்

இந்த லே அவுட் மாற்றம் இன்னும் அனைவருக்கும் வரவில்லை. எனவே பொறுமை காக்கவும்
நல்ல தகவல்.
Thanks