மும்பை நினைவுகள் – 9
திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள். உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் செலவை ஆரம்பிக்கிறார்கள். ஒரு நோட்டுப் போட்டு ...