ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-13
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி - முந்தைய பாடல்கள் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்தபொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்கொங்கைகள் பொங்கக் குடையும் ...