அக்டோபர் 16 புரட்டாசி 30 ராசி பலன்
அக்டோபர் 16 புரட்டாசி 30 ராசி பலன் 🕉️மேஷம்அக்டோபர் 16, 2021 குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ...