தயங்காம சொல்லுங்க!
நாற்பதிலிருந்து ஐம்பது வயதில் இருக்கும் பெரும்பான்மையான பெற்றோர்கள் தாங்கள் ஏதோ பெரிய லட்சிய கனவுகள் கண்டு அதற்கு தங்கள் குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால், ஏதோ ஒரு படிப்பை படித்து முன்னுக்கு வந்துவிட்டோம், அதனால எங்க லட்சியத்தெல்லாம் எங்க பசங்கதான் நிறைவேற்றணும் அப்படீன்னு ...