எல்லா செயலிகளுமே புதிது புதிதாய் வசதிகள் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றன. சில மாதங்கள் புதிதாய் எந்த வசதியும் வராவிடில் தர வரிசையில் அவர்கள் பின்தங்கும் ஒரு காலகட்டத்தில் இருக்கின்றனர். “Add music to photos – Instagram”