Inspector Rishi

Inspector Rishi

அடுத்தடுத்து சில கொலைகள். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நபர்கள் அதே போல் கொல்லப்பட்டு தொங்கவிடப்படுகின்றனர். வழக்கை விசாரிக்க வந்த ரிஷி எந்தவித தடயமும் இன்றி வனத்தை சுற்றி வருகிறார். எந்த ஒரு கொலையிலும், யாரிடமும் முழுவதாக விசாரிப்பதாக காட்டவில்லை. கதையில் தனி டிராக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒரு பக்கம். அவர்களை பிடிக்கத் துடிக்கும் வன சரகராக கிருஷ்ணா தயாள்.

Dahaad

Dahaad – என் பார்வையில்

இன்னும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் பெண்களுக்கு எதிரான நிலை கதை நெடுக வந்து கொண்டே உள்ளது. அதே போன்று ஜாதி வேறுபாடுகள் பார்க்கும் சமுதாயத்தை பற்றியும்.கதையின் மிகப் பெரிய பலமாக நான் கருதுவது, வில்லன் யார் என தெரிந்தும் அதன் பின் கதை தொய்வடையாமல் அவனை எப்படி பிடிக்கின்றனர் எப்படி நிரூபிக்கினறனர் என கொண்டு சென்றுள்ளதே. இது போன்ற சீரியல் கில்லர் கதைகளில் வில்லன் தெரிந்துவிட்டால் கதையில் தொய்வு வந்துவிடும். அது இதில் இல்லை.

Seetharam Benoy: Case No.18

Seetharam Benoy: Case No.18

கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன கன்னட படம் “Seetharam Benoy: Case No.18”. விஜய் ராகவேந்திராவின் 50வது படம் இது. படம் முதல் பாதி முழுவதும் நடத்தை வேகத்தில் நகர்கிறது. ஆனால் ஒரு “Seetharam Benoy: Case No.18”