புனிறு தீர் பொழுது – 4
வேலைக்குப் போகும் தாய்மார்கள் PPD யை எப்படி சமாளிக்கிறார்கள்? அன்று இரவு 2 மணி இருக்கும். என் அலுவலகத் தோழியிடம் (ஜானகி என்று வைத்துக் கொள்வோம்) இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுடைய கணவர் ஊரில் இல்லை. முதன்முதலாக டிப்ரஷன் அறிகுறிகளின் ...