திருவோணம்

திருப்புமுனையான திருவோணம்

சீராட்டி வளர்த்த பெண்ணை,  ‘எங்கே அவளுடன் தன்  குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன்  பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே!