Reply layout

Users DP to be displayed in Whatsapp groups

WhatsApp beta for Android 2.23.6.12

வழக்கம் போல் புதிதாய் ஓர் மாற்றத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இது ஒரு புதிய வசதி என்று சொல்ல இயலாது. ஒரு சிறு மாற்றம் என வேண்டுமானால் சொல்லலாம். இதனால் உபயோகிப்பாளரின் பிரைவசி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த புதிய மாற்றம் ” Users DP to be displayed in Whatsapp groups “

Common questionsAnswers
Name of the feature?Profile icons – group chats
Status?Rolling out
Compatibility?WhatsApp beta for Android 2.23.6.12 is marked as a compatible update, but some users may be able to get the same feature after installing one of these builds: 2.23.6.9 and 2.23.5.13.
I’ve installed this update but I don’t have this feature. Why?This feature has been released to some lucky beta testers. In case you don’t see profile icons within your group chats, please wait for a future update.
Thanks:Ghost and Pere_Kun, for testing and reporting!
நன்றி wabetainfo.com

இதுவரை வாட்ஸ் அப் குழுக்களில் அந்த குழுவில் உள்ளவர்களின் display picture காட்டாது. அதற்கு பதில் அவர்களின் பெயர் மட்டுமே காட்டும். இனி க்ரூபில் அவர்கள் மெசேஜ் அனுப்பும் பொழுது , அவர்களின் ” display picture ” காட்டும் . கீழே உள்ள படம் இதை விளக்கும். இந்த வசதி இன்னும் அனைவருக்கும் வரவில்லை. இன்னும் ஆரம்பகட்ட சோதனையில் மட்டுமே உள்ளது

Users DP to be displayed in Whatsapp groups

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.