Vivo Launched Y20A

விவோ மொபைல் நிறுவனம் புதிய மொபைலை லான்ச் செய்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதியில் இருந்து விவோ இணையத்தளத்திலும் கடைகளிலும் விற்பனைக்கு வருகிறது. இது விவோ நிறுவனத்தின் நோய்டா பெசிலிட்டியில் தயாரிக்கப்பட்டது. “Make in India ” திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மொபைலாகும்.

ஆன்ட்ராய்ட் 11 அடிப்படையிலான இயங்குதளம் என்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும் 3 ஜிபி என்பது குறைவு. இப்பொழுது 10000க்கு வரும் மொபைல்களிலேயே 4 ஜிபி சர்வசாதாரணமாக வருகிறது. அப்படி இருக்க 11000க்கு மேலே விலை வைத்து 3 ஜிபி ரேம் மிக குறைவு.

Display 6.51-inch Halo iView display with aspect ratio of 20:9
Android VersionAndroid 11 with FunTouch OS 11
processorSnapdragon 439 SoC
Rear
13-megapixel primary camera with f/2.2 aperture and PDAF technology, a 2-megapixel bokeh camera, and a super macro camera
Front8-megapixel
Memory RAM + ROM (GB)3GB RAM + 64 GB Storage Space
Battery (mAh)5,000mAh battery with 10W fast-charge technology
ColorNebula Blue and Dawn White
Connectivity2+1 Dedicated SIM card slots (nano SIM + nano SIM + microSD / Both cards can access 4G connectivity simultaneously
PriceRs.11,490 

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.