வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு விதமான ஸ்டேட்டஸ் மெசேஜ் அப்டேட் செய்யமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, வீடியோ / போட்டோ மற்றும் சாதாரண வார்த்தைகள் என அப்டேட் செய்ய முடியும். ஆனால் இது வரை வாய்ஸ் ரெக்கார்டிங் ஸ்டேட்டஸ் மெசேஜ் வைக்க வாய்ப்பு இருந்ததில்லை. இப்பொழுது ” Voice Status in Whatsapp ” என்ற புதிய வசதியை பரிசோதித்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். இப்பொழுது இது பீட்டா சோதனை பதிவு உபயோகிக்கும் சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. எப்படி வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைப்பது என பார்ப்போம் .
Common questions | Answers |
---|---|
Name of the feature? | Voice status updates |
Status? | Rolling out |
Compatibility? | WhatsApp beta for Android 2.23.2.8 is marked as a compatible update. |
I’ve installed this update but I don’t have this feature. Why? | This feature has been released to some beta testers. In case you cannot share a voice note as a status update, please wait for a future update. |
Voice Status in Whatsapp
உங்கள் வாட்ஸ் அப் பில் வாய்ஸ் ஸ்டேட்டஸை வைக்க..
- Status tab ஓபன் செய்யவும்
- கீழே மைக் காட்டும்
- அதை அழுத்தி உங்கள் குரலை பதிவு செய்யவும்
- அதிக பட்சம் 30 வினாடிகள் கொண்ட குரல் பதிவை பதிவு செய்யலாம்.
- மற்ற ஸ்டேட்டஸ் மெசேஜ் போலவே யார் பார்க்கலாம் என்று நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்
- மற்ற ஸ்டேட்டஸ் மெசேஜ் போலவே 24 மணி நேரத்தில் இதுவும் மறைந்து விடும்.