Voice Status in Whatsapp

Voice Status in Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு விதமான ஸ்டேட்டஸ் மெசேஜ் அப்டேட் செய்யமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, வீடியோ / போட்டோ மற்றும் சாதாரண வார்த்தைகள் என அப்டேட் செய்ய முடியும். ஆனால் இது வரை வாய்ஸ் ரெக்கார்டிங் ஸ்டேட்டஸ் மெசேஜ் வைக்க வாய்ப்பு இருந்ததில்லை. இப்பொழுது ” Voice Status in Whatsapp ” என்ற புதிய வசதியை பரிசோதித்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். இப்பொழுது இது பீட்டா சோதனை பதிவு உபயோகிக்கும் சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. எப்படி வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைப்பது என பார்ப்போம் .

Common questionsAnswers
Name of the feature?Voice status updates
Status?Rolling out
Compatibility?WhatsApp beta for Android 2.23.2.8 is marked as a compatible update.
I’ve installed this update but I don’t have this feature. Why?This feature has been released to some beta testers. In case you cannot share a voice note as a status update, please wait for a future update.

Voice Status in Whatsapp

உங்கள் வாட்ஸ் அப் பில் வாய்ஸ் ஸ்டேட்டஸை வைக்க..

  1. Status tab ஓபன் செய்யவும்
  2. கீழே மைக் காட்டும்
  3. அதை அழுத்தி உங்கள் குரலை பதிவு செய்யவும்
  4. அதிக பட்சம் 30 வினாடிகள் கொண்ட குரல் பதிவை பதிவு செய்யலாம்.
  5. மற்ற ஸ்டேட்டஸ் மெசேஜ் போலவே யார் பார்க்கலாம் என்று நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்
  6. மற்ற ஸ்டேட்டஸ் மெசேஜ் போலவே 24 மணி நேரத்தில் இதுவும் மறைந்து விடும்.
Voice Status in Whatsapp
Voice Status in Whatsapp

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.