Windows 11 – Beta channel Launch date

அனைத்து மென்பொருட்கள் மற்றும் செயலிகளில் அவற்றின் வெளியீடு இரண்டு அல்லது மூன்று கட்டமாக இருக்கும். முதலில் ஆல்பா பின் பீட்டா அதன் பின் இறுதியான குறைப்பாடுகள் களையப்பட்டு அனைத்து பயனாளர்களுக்கு உபயோகம் நிலையில் உள்ளது. இதில் முதல் ஸ்டேஜ் 90 சதவீதம் நிறுவனத்தினுள் நடக்கும். சில செயலிகள் / மென்பொருட்கள் மட்டுமே பொதுவில் வெளியிடுவார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வெளியீட்டை முதலில் Dev Channel ( குறைப்பாடுகள் இருக்கும், சில சமயம் பாதியில் நிற்கலாம் ) அடுத்து பீட்டா பயனாளர்கள் பின் ரிலீஸ் பிரிவியூ என்று வைத்துள்ளது. இதில் Dev Channel வெளிவந்து பலரும் உபயோகம் செயகின்றனர். இப்பொழுது அனைவரும் எதிர்பார்ப்பது Beta channel Launch date.

உதாரணத்திற்கு கீழே உள்ள பிரச்சனை

For example, a bug in Windows 11 Build 22000.71, which was released this week, could crash the File Explorer (explorer.exe) and taskbar if you click on the calendar flyout to open the notification center. Explorer.exe crashes are experienced when the Focus Assist feature is turned off.

இது போன்ற பிரச்சனைகள் பீட்டா சேனலுக்கான பதிப்பில் இருக்காது. இந்த பீட்டா பதிவானது முதல் வந்த பதிப்பை விட குறைபாடுகள் குறைவாக இருக்கும். மேலும் கிராஷ் ஆவது இருக்காது. இதை பொதுவாய் அனைவரும் பயன்படுத்தலாம் என்றாலும் இதிலும் சில பிரச்சனைகள் வரலாம். இதற்கு பின்பே இறுதியாய் அனைத்து பயனாளர்களுக்குமான பதிப்பு வெளியாகும்.

இந்த மாத இறுதியில் பீட்டா சேனலுக்கான விண்டோஸ் பாதிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் விண்டோஸ் 11 ஐ எஸ் ஓ இமேஜ் வெளியாகக் கூடும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.