பொதுவாய் நாம் அதிகம் பார்க்கும் இணையதளங்களை அந்தந்த பிரவுசரில் பேவரைட்டாக சேமித்து வைப்போம். ஒவ்வொரு முறை நாம் அந்த தளத்தை பார்க்க விரும்பும்பொழுது பிரவுசரை துவக்கி பேவரைட் பாரில் இருக்கும் தளத்தின் பெயரை க்ளிக் செய்தால் அந்த தளம் வரும். அதற்கு...
நோட்பேட் விண்டோஸ் 98ல் இருந்தே தொடர்ந்து இருந்தவரும் சில மென் பொருட்களில் ஒன்று. அப்பொழுது இருந்து இப்பொழுது வரை பெரிதாய் மாற்றமும் வந்ததில்லை. ஆனால் விண்டோஸ் 11 வந்த பிறகு இதிலும் ms paint மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். பெரிதாய் எந்த...
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு காலத்தில் வேறு எந்த ப்ரவுசரும் போட்டியில்லாமல் இருந்தது. பின்பு firefox, chrome போன்ற பிரவுசர்கள் வந்தபின்னரும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விண்டோஸ் சேர்த்தே அளித்ததால், வேறு வழியின்றி அனைவரும் அதை ஒருமுறையாவது உபயோகிக்க வேண்டி இருந்தது. ஆனால்...
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு மத்தியில் விண்டோஸ் 11 ஐ அறிமுகப்படுத்தியது. முதலில் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைத்த இந்த இயங்குதளம், அக்டோபர் இறுதி வாக்கில் அனைவருக்கும் அப்டேட் மூலம் கிடைத்தது. இன்னும் அனைவருக்குமான ரோல் அவுட் முடியவில்லை. இது ஒருபுறம்...
வாட்ஸ் அப் செயலியை பொறுத்தவரை இவ்வளவு காலம் வாட்ஸ் அப் வெப் எப்படி இருக்குமோ அதை போன்றேதான் விண்டோஸிற்கான வாட்ஸ் அப் செயலியும் இருந்தது. அதன் UI மற்றும் வேலை செய்யும் விதம் என பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். இருந்தாலும்...
வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தந்து ஆண்ட்ராய்ட் / ஐ ஒ எஸ் செயலிகளில் மாற்றங்களை கொண்டுவந்த நிறுவனம் இப்பொழுது விண்டோஸ் டெஸ்க்டாப் செயலிகளை இப்பொழுது மேம்படுத்தியுள்ளது. இதனை பீட்டா பதிவை நீங்கள்நீங்கள்...
விண்டோஸ் 10 வந்ததில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று கொண்டிருக்கும் விஷயம் ஆண்ட்ராய்ட் / ஐஓஸ் போல் விண்டோஸிற்கும் ஒரு ஸ்டோர் உருவாக்குவது. உங்கள் கணிணியில் இருக்கும் அனைத்தும் செயலிகள் / மென்பொருட்கள் என அனைத்தும் அதன் மூலமே இன்ஸ்டால் செய்யப்பட்டு...
நேற்று ( 29 அக்டோபர் ) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 11ன் அப்டேட்டான Windows 11 Build 22489 ரிலீஸ் செய்தது. இதில் பெரியதாக புதிய வசதிகள் எதுவும் தரப்படவில்லை. சில வசதிகள் வந்திருந்தாலும் அது பெரும்பாலும் நமக்கு ( இந்திய...
விண்டோஸ் முதல் பதிப்பு வந்ததில் இருந்து இன்னும் தொடர்ந்து இருக்கும் ஒரு சில மென்பொருட்களில் MS Paint முக்கியமான ஒன்று. விண்டோஸ் 10 வந்த புதிதில் இந்த மென்பொருளை நீக்கி விட்டு அதற்கு பதில் paint 3D என்ற மென்பொருளை அறிமுகப்படுத்த...
ஜூன் மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Windows 11 இன் சோதனை வடிவத்தை வெளியிட்டபொழுது இந்த PC Health Check tool ம் வெளியிடப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே இதை நிறுத்திவிட்டனர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர். காரணம் இதில் இருந்த தவறுகள்தான். இந்த டூல்...