Transfer Whatsapp Chats without Google drive

இப்பொழுது நீங்கள் புது மொபைல் வாங்கி உங்கள் வாட்ஸ் அப் சாட்களை புதிய மொபைலுக்கு மாற்ற வேண்டுமென்றால், முதலில் பழைய மொபைலில் உள்ள சாட்களை கூகிள் ட்ரைவிற்கு பேக் அப் செய்ய வேண்டும். பின் புதிய மொபைலில் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்து பின் கூகிள் ட்ரைவில் இருந்து மீண்டும் பேக் அப் எடுத்தவற்றை டவுன் லோட் செய்ய வேண்டும். இனி இதற்கு அவசியம் இருக்காது. எளிதாக உங்கள் சாட்களை மாற்றும் வசதியை ( Transfer Whatsapp Chats )இப்பொழுது சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

Connect Whatsapp through Proxy

Connect Whatsapp through Proxy

வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்குமானது. பொதுவாய் இணையத்தை உபயோகிப்பதில் தடை இருக்கும் பொழுது அதை கடந்து செல்ல பிராக்சி வசதியை உபயோகிப்பார்கள். தடை செய்யப்பட தளங்களை உபயோகிக்க இதை செய்வது உண்டு. இனி வாட்ஸ் அப் தடை செய்யப்பட்டால் அதை கடந்து உபயோகிக்க இந்த வசதி உதவும். இனி Connect Whatsapp through Proxy எப்படி என பார்ப்போம்.

Search for Polls – WhatsApp

சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய வசதிகள் கொண்டு வரப்போவதாக அறிவித்து இருந்தது. அதில் சில வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ், 32 பேர் வீடியோ கால் மற்றும் வாக்கெடுப்பு ( Poll). இப்பொழுது “Search for Polls – WhatsApp”

Create Avatar in Whatsapp

Create Avatar in Whatsapp

Meta நிறுவனத்தின் பேஸ்புக் செயலியில் உபயோகிப்பாளர்கள் அவர்களுக்கேற்ற ” Avatar ” உருவாக்கிக் கொள்ளலாம். அதை பல்வேறு பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கும் பொழுதோ அல்லது நமது பதிவிலோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை போன்றே இப்பொழுது “Create Avatar in Whatsapp”

Edit the tweets

Edit the tweets – Edit option on testing by Twitter

ட்விட்டர் உருவாகிய நாளில் இருந்து பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டிருந்த ஒரு விஷயம் நாம் ட்வீட் செய்த டீவீட்டை எடிட் செய்யும் வசதி. ஏதாவது எழுத்துப் பிழையோ வேறு தவறுகளோ இருந்தால் மீண்டும் தனியாக ஒரு ட்வீட் “Edit the tweets – Edit option on testing by Twitter”