• Latest
  • Trending
  • All

Whatsapp to stop working in older Android and iOS mobiles

October 22, 2021
ஆதங்கம்

ஆதங்கம்

January 31, 2023
கற்றது கைம்மண்ணளவு

கற்றது கைம்மண்ணளவு

January 30, 2023
Voice Status in Whatsapp

Voice Status in Whatsapp

January 18, 2023

Transfer Whatsapp Chats without Google drive

January 9, 2023
உபவாஸம்

தெய்வங்களின் உபவாஸம்

January 9, 2023
என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

January 8, 2023
Connect Whatsapp through Proxy

Connect Whatsapp through Proxy

January 7, 2023
ஸ்ரீவித்யா உபாஸனை

அம்பாள் உபாசனை – ஸ்ரீவித்யா உபாஸனை

January 2, 2023
Search for Polls – WhatsApp

Search for Polls – WhatsApp

November 15, 2022
புஷ்பலதாம்பிகை

உள்ளூர் கோவில்கள்

November 8, 2022
கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு

கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு

November 4, 2022
சோளிங்கர் நரசிம்மர் கோவில்

சோளிங்கர் நரசிம்மர் கோவில்

November 3, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 1, 2023
  • Login
பாகீரதி
  • முகப்பு
  • போட்டி கதைகள்
  • கட்டுரைகள்
    • பொது
    • பொருளாதாரம்
    • ஆன்மிகம்
    • சினிமா
  • சிறுகதை
  • தொழில்நுட்பம்
    • Android
    • Android Apps
    • General Tech News
    • Handsets
    • Malware / Virus / Scam
    • Whatsapp
    • Windows 11
  • மாத ராசி பலன்கள்
No Result
View All Result
பாகீரதி
No Result
View All Result
Home General Tech News

Whatsapp to stop working in older Android and iOS mobiles

by கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
October 22, 2021
in General Tech News, Whatsapp
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்த ஒரு செயலியாக இருந்தாலும் அல்லது மென்பொருளாக இருந்தாலும் அதை முதலில் எழுதிய காலத்தில் இருந்த ஹார்டுவேற்கு ஏற்ப உருவாக்கி இருப்பார்கள். பின்னால் அந்தக் கணிணி அல்லது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறுதலுக்கேற்ப இவர்களும் தங்கள் செயலி / மென்பொருள்களை மாற்றி அமைப்பார்கள். இப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்துக்கு பின் ஆரம்பகால மொபைல் / கணினிகளில் இவை வேலை செய்யாது என சொல்லிவிடுவார்கள். காரணம், அதை உபயோகப்படுத்துபவர்கள் மிக குறைவாக இருப்பார்கள் அல்லது அதற்குண்டான பாதுகாப்பு அப்டேட்கள் குடுப்பது சிரமம். இதுதான் Whatsapp விஷயத்திலும் நடக்கிறது.

Whatsapp

இப்பொழுது வாட்ஸ் அப் நிறுவனத்தின் அறிவிப்பு என்னவென்றால் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.0.4 ( Ice Cream Sandwich) உள்ள மொபைல்களில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது என்பதே. இந்த வாரம் ஆண்ட்ராய்ட் பதிப்பு 12 வந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே இதற்கு மேலும் மிகப் பழைய இயங்குதளத்தில் வேலை செய்யும் சில மொபைல்களுக்காக அப்டேட்கள் தர இயலாது என முடிவெடுத்து விட்டது. எனவே விரைவில் இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

இன்னும் இந்த இயங்குதளத்தில் வேலை செய்யும் மொபைல்களை வைத்திருந்தால் அவர்கள் தங்களது ஆண்ட்ராய்ட் பதிப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதற்கு வாய்ப்புக் குறைவு. எனவே வேறு புது மொபைல்தான் வாங்க வேண்டும். கீழ்க்கண்ட மொபைல்கள் இன்னும் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.0.4 ( Ice Cream Sandwich) உபயோகிக்கின்றன.

Samsung

The Samsung Galaxy Trend Lite

Galaxy Trend II

Galaxy SII

Galaxy S3 mini

Galaxy Xcover 2

Galaxy Core

Galaxy Ace 2.

LG

The LG Lucid 2

Optimus F7

Optimus F5

Optimus L3 II Dual

Optimus F5

Optimus L5

Optimus L5 II

Optimus L5 Dual

Optimus L3 II

Optimus L7

Optimus L7 II Dual

Optimus L7 II

Optimus F6

Enact

Optimus L4 II Dual

Optimus F3

Optimus L4 II

Optimus L2 II

Optimus Nitro HD and 4X HD

Optimus F3Q

ZTE

ZTE Grand S Flex

ZTE V956

Grand X Quad V987

Grand Memo

Huawei

Huawei Ascend G740

Ascend Mate

Ascend D Quad XL

Ascend D1 Quad XL

Ascend P1 S

Ascend D2.

Sony

The Sony Xperia Miro

Sony Xperia Neo L

Xperia Arc S

Miscellaneous

Alcatel One Touch Evo 7

Archos 53 Platinum

HTC Desire 500

Caterpillar Cat B15

Wiko Cink Five

Wiko Darknight

Lenovo A820

UMi X2

Faea F1

THL W8

இதே போன்று  iOS 9 அல்லது அதற்கு முந்தைய பதிப்பை உபயோகிக்கும் ஐபோன்களும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

iPhone SE, iPhone 6S, iPhone 6S Plus மூன்று மாடல்களும் பாதிப்பிற்கு உள்ளாகும். ஆனால் இந்த மூன்று மாடல்களும் iOS 15 அப்டேட் கிடைக்கும் எனது தெரிகிறது. எனவே இவை பாதிப்பில் இருந்து தப்பலாம். பழைய மாடல் மொபைலாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையேல் whatsapp உபயோகிக்க இயலாது.

Tags: Android 12Android 4.0.4Ice Cream SandwichiOS15iOS9Whatsapp
Share196Tweet123Send
கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்

கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்

  • Trending
  • Comments
  • Latest
சோளிங்கர் நரசிம்மர் கோவில்

சோளிங்கர் நரசிம்மர் கோவில்

November 3, 2022
காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1

May 26, 2022
Create Avatar in Whatsapp

Create Avatar in Whatsapp

November 2, 2022
சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

12
லைஃப் ஆஃப் பை (Life Of பை)

லைஃப் ஆஃப் பை (Life Of பை)

5
பெண் உரிமை

பெண் உரிமை

4
ஆதங்கம்

ஆதங்கம்

January 31, 2023
கற்றது கைம்மண்ணளவு

கற்றது கைம்மண்ணளவு

January 30, 2023
Voice Status in Whatsapp

Voice Status in Whatsapp

January 18, 2023
பாகீரதி

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In