Add reactions to Whatsapp Status

Quick reactions for status update – Whatsapp

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அதே போன்ற மற்றுமொரு வசதியை கொண்டு பரிசோதித்துக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது மெசேஜ்களுக்கு எப்படி ரியாக்ஷன் வசதி உள்ளதோ அதே போன்று ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கும் ரியாக்ட் செய்யும் “Quick reactions for status update ” வசதியை பரிசோதித்துக் கொண்டுள்ளது.

எட்டு விதமான எமோஜிகள் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸிற்கு ரியாக்ட் செய்யலாம். எட்டுவித எமோஜி விவரம்

Smiling Face with Heart-Eyes, Face with Tears of Joy, Face with Open Mouth, Crying Face, Folded Hands, Clapping Hands, Party Popper, and Hundred Points

நீங்கள் ரியாக்ட் செய்தவுடன் அது உங்கள் நண்பருக்கு ஒரு மெசேஜாக சென்றுவிடும். இந்த வசதி இன்னும் சோதனை நிலையில் தான உள்ளது . இன்னும் பீட்டா சோதனைக்கு வரவில்லை. எனவே இப்பொழுது எழுதப்பட்டுள்ளது மாறலாம். இது எப்படி இருக்கலாம் என ஒரு ஸ்க்ரீன் ஷாட் கீழே..

Quick reactions for status update

எங்கள் டெலிகிராம் சேனலில் இணைய கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்

About Author