Tag: சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரேஅடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரேஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரேகாண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!"- அப்பர். தான் மட்டும் ஆடாமல் நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறானே அது தில்லையிலிருந்து தானே.அதனால் ...

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 2

சிவ தாண்டவம் - முந்தைய பகுதி "மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே"-சக்தி சரணன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நடனம் ...

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"-பாரதி."தமிழுக்கும் அமுதென்று பேர்"பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை இயல்,இசை,நாடகம். இயற்றமிழ்:- எழுதுவதும் பேசுவதுமாகிய தமிழ் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.