தற்பெருமை

இறக்கி வையுங்க!

This entry is part 4 of 10 in the series வாழ்வியல்

வெற்றி படிக்கட்டுகளில் ஏறும்பொழுது நாம் கீழேயே விட்டுவிட வேண்டிய சில விஷயங்கள். நாம்ப ரயில்ல பயணம் செய்யும்பொழுது கதவருகில் ஒரு வாசகம். பார்த்திருப்போம் – “Less Luggage More Comfort”. வாழ்க்கையின் எந்த விஷயத்திற்கும் “இறக்கி வையுங்க!”