ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு ...
பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வருஷம் முழுவதும் உற்சவம் தான். சித்திரை தொடங்கி பங்குனி வரை விதவிதமாய் திருநாள் காண்பார் ரங்கநாதன். அவருக்கென்ன ரங்கராஜா! சித்திரை பிறந்தால் வித வித நறுமண மலர்களுடன் பூச்சார்த்தி விழா,கோடை வெப்பம் தணிய குளு குளு கேடாக்குழி ...