அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!
Tag: ப்ரியா ராம்குமார்
கற்றது கைம்மண்ணளவு
ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா
தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு புராணத்துலயோ இதிகாசத்துலயோ, இலக்கியத்துலயோ நிச்சயமா குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனா யாருக்கும் எதைப்பற்றிய தெளிவுமில்ல
யானை வாகனம்
பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வருஷம் முழுவதும் உற்சவம் தான். சித்திரை தொடங்கி பங்குனி வரை விதவிதமாய் திருநாள் காண்பார் ரங்கநாதன். அவருக்கென்ன ரங்கராஜா! சித்திரை பிறந்தால் வித வித நறுமண மலர்களுடன் பூச்சார்த்தி விழா,கோடை “யானை வாகனம்”
சிவ தாண்டவம் – 3
“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!”- அப்பர். “சிவ தாண்டவம் – 3”