எந்த ஒரு செயலியாக இருந்தாலும் அல்லது மென்பொருளாக இருந்தாலும் அதை முதலில் எழுதிய காலத்தில் இருந்த ஹார்டுவேற்கு ஏற்ப உருவாக்கி இருப்பார்கள். பின்னால் அந்தக் கணிணி அல்லது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறுதலுக்கேற்ப இவர்களும் “Whatsapp to stop working in older Android and iOS mobiles”