WhatsApp beta for Android 2.21.22.3
வாட்ஸ் அப்,ஒரு காலத்தில் மெசஞ்சர் சேவையில் போட்டியே இல்லாமல் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரு வருடங்களில் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளின் வளர்ச்சியினால் போட்டி அதிகமாகிவிட்டது. அதனால் பல புதிய வசதிகளை கொடுத்தாக வேண்டியுள்ளது. WhatsApp beta ...