வாட்ஸ் அப்பில் “disappearing messages “ என்ற ஆப்ஷன் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அனைவரும் இதை சில காலமாய் பயன்படுத்தியும் வருகிறோம். இப்பொழுது இருக்கும் வசதி படி நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த “Enhanced Disappearing messages – Version 2.21.23.15”