Pause and Record voice messages – Whatsapp
வாட்ஸ் அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த வாய்ஸ் மெசேஜை டெக்ஸ்ட் மெசேஜ் சரி பார்த்து அனுப்புவது போல் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப இயலாது. இதை வாட்ஸ் அப் ஆன்ட்ராய்ட் பீட்டா பதிப்பில் வாய்ஸ் ...