Bottom navigation bar

Bottom navigation bar – Whatsapp

தொடர்ந்து பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப் செயலியில் இப்பொழுது புதிதாக அதன் வடிவமைப்பை சிறிது மாற்றம் செய்துள்ளனர். வழக்கம் போல் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. இப்பொழுது இருக்கும் வடிவமைப்பில் சிறிய மாற்றமாக Bottom navigation bar கொண்டுவந்துள்ளனர்.

Common questionsAnswers
Name of the feature?Bottom navigation bar
Status?Rolling out
Compatibility?WhatsApp beta for Android 2.23.10.6 is marked as a compatible update.
I’ve installed this update but I don’t have this feature. Why?This feature is available to some lucky beta testers, and it is rolling out to more people over the coming weeks.
தேங்க்ஸ் : wabetainfo.com

Bottom Navigation Bar

இப்பொழுது இருக்கும் வடிவமைப்பில் வாட்ஸ் அப் செயலியின் மேல் பக்கம் உங்கள் அரட்டை, ஸ்டேட்டஸ் மற்றும் அழைப்புகள் பகுதிக்கு செல்ல நேவிகேஷன் வசதி உள்ளது. அதன் படம்

Bottom Navigation Bar

இப்பொழுது இது மாற்றப்பட்டு செயலியின் கீழ் பக்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் அதில் புதிதாய் Communities என்ற புதிய ஆப்ஷனும் கொண்டு வந்துள்ளனர். வழக்கம் போல் இந்த மாற்றம் வாட்ஸ் அப் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கே வந்துள்ளது. அதுவும் அனைவருக்கும் வரவில்லை. நீங்கள் வாட்ஸ் அப் செயலியின் பீட்டா பதிவினை உபயோகிப்பவர் என்றால் 2.23.10.6 பதிவை அப்டேட் செய்து முயற்சித்து பார்க்கவும்

புதிய வடிவமைப்பிற்கான படம்

Bottom Navigation Bar

About Author