பொதுவாய் நாம் மொபைலிலோ இல்லை கணிணியிலோ ஒரு வெப்சைட் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதே வெப்சைட்டை மற்றொரு டிவைஸில் பார்க்க வேண்டுமென்றால் பிரவுசரின் பேவரைட் பாரில் சேர்த்து விடுவோம். பின்பு மற்றொரு டிவைஸில் ப்ரவுஸரை ஓபன் செய்தால் ( இரண்டு டிவைஸ்களிலும்...
பொதுவாய் நாம் அதிகம் பார்க்கும் இணையதளங்களை அந்தந்த பிரவுசரில் பேவரைட்டாக சேமித்து வைப்போம். ஒவ்வொரு முறை நாம் அந்த தளத்தை பார்க்க விரும்பும்பொழுது பிரவுசரை துவக்கி பேவரைட் பாரில் இருக்கும் தளத்தின் பெயரை க்ளிக் செய்தால் அந்த தளம் வரும். அதற்கு...
கணிணி அல்லது மொபைலை ஹேக் செய்து அதன் மூலம் பணம் பறிக்கும் மென்பொருட்களை Ransomware என்று அழைப்பர். இது பலவிதத்தில் நம் கணிணியின் உட்புக இயலும் என்றாலும் பெரும்பாலும் உபயோகிப்பாளர்கள் தவறான லிங்கை க்ளிக் செய்வது அல்லது பாதிக்கப்பட்ட மெயில் அட்டாச்மெண்ட்...
நாம் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது நமக்கு பிடித்த அல்லது நல்லதொரு விஷயம் இருந்தால் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர விரும்புவோம். அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் பொதுவாய் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் பொழுது அப்பொழுது ஸ்க்ரீனில் இருக்கும்...
மொபைலாக இருந்தாலும் சரி கணிணியாக இருந்தாலும் சரி நீங்கள் பிரவுசர் உபயோகிக்கும் பொழுது ஏதாவது ஒரு தளத்தில் பாஸ்வேர்ட் உபயோகித்தால் , உங்கள் உபயோகிப்பாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் சேமிக்க சொல்லி அந்த பிரவுசர் கேக்கும். இது க்ரோம், எட்ஜ், பயர்பாக்ஸ்...
விண்டோஸும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரும் இணை பிரியாத ஒன்றாக பல வருடங்கள் இருந்தன. க்ரோம், பயர் பாக்ஸ் போன்ற பல பிரவுசர்கள் வருகைக்கு பின்னால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் முக்கியத்துவமும் உபயோகப்படுத்துவோரும் குறையத் துவங்கினார்கள். ஆனால் அது விண்டோஸுடன் இலவச இணைப்பாய் வந்தது. வேறு...
விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதில் இயங்கும் பெரும்பான்மையான மென்பொருட்கள் விண்டோஸ் 11 UI க்கு ஏற்றவாறு தங்களை மாற்றி வடிவமைத்துக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் வாட்ஸ் அப் கூட விண்டோஸ்க்கு பொதுவான UWP செயலியை அறிமுகப்படுத்தியது. அதே போல் கூகிள்...
மின்னஞ்சல் கண்டுபிடித்த நாளில் இருந்து மாறாத ஒன்றுள்ளது. அது நம் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்படுவது. இன்றைய சூழலில் நாம் பல இணையதளங்களில் ( ஜிமெயில், பேஸ்புக், ட்விட்டர் etc ) உபயோகப்படுத்துகிறோம். பல சமயங்களில் நம் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்ற...
விண்டோஸ் 10 வந்ததில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று கொண்டிருக்கும் விஷயம் ஆண்ட்ராய்ட் / ஐஓஸ் போல் விண்டோஸிற்கும் ஒரு ஸ்டோர் உருவாக்குவது. உங்கள் கணிணியில் இருக்கும் அனைத்தும் செயலிகள் / மென்பொருட்கள் என அனைத்தும் அதன் மூலமே இன்ஸ்டால் செய்யப்பட்டு...
விண்டோஸ் 10ல் நியூஸ் மற்றும் வெதர் அப்டேட் னு ஒரு ஆப்ஷன் இருந்தது. இந்த Edge bar கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று. அதே சமயத்தில் புதிதாய் வந்திருக்கும் விண்டோஸ் விட்ஜெட் ஆப்ஷனில் இருக்கும் சில வசதிகளும் இதில் உண்டு. மற்ற...