Windows 11 KB5010414 & New notepad and Media player to all users
Windows 11 KB5010414 மைக்ரோசாஃப்ட் வழக்கமாய் கொடுக்கும் அப்டேட்டின் சமீபத்திய பதிப்பு KB5010414. இது பீட்டா பதிப்பை உபயோகிப்பவர்களுக்கானது அல்ல. மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 11 இயங்குதளத்தை உபயோகிக்கும் அனைத்து பொது உபயோகிப்பாளர்களுக்கானது. இதில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க சில ...