Internet Explorer mode in Microsoft Edge
விண்டோஸும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரும் இணை பிரியாத ஒன்றாக பல வருடங்கள் இருந்தன. க்ரோம், பயர் பாக்ஸ் போன்ற பல பிரவுசர்கள் வருகைக்கு பின்னால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் முக்கியத்துவமும் உபயோகப்படுத்துவோரும் குறையத் துவங்கினார்கள். ஆனால் அது விண்டோஸுடன் இலவச இணைப்பாய் வந்தது. வேறு ...