Redesigned Caption bar – WhatsApp beta for Android 2.21.9.9:

QuestionsAnswers
Feature nameRedesigned Caption bar
AvaialbilityOnly for ANDROID BETA users (2.21.9.9) or above. Update the app if you did not get this feature

இந்த புதிய அப்டேட் (Redesigned Caption bar) 2.21.9.9 வெர்ஷனிலேயே வந்தாலும் எனக்கு இப்பொழுதுதான் அப்டேட் ஆகியுள்ளது. அதனால்தான் போன அப்டேட்டிற்கும் இதற்கும் வெர்ஷன் மாறி வந்திருக்கும். இந்த அப்டேட் மிகப்பெரிய அப்டேட் இல்லை. ஒரு சிறு விஷயம்தான். இப்பொழுது சமீபகாலமாக வாட்ஸ் அப் மீடியா ( ஆடியோ / வீடியோ / போட்டோ ) பற்றிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இப்பொழுது நீங்கள் அனுப்பும் போட்டோ / வீடியோ வில் கேப்ஷன் சேர்ப்பதில் சிறிய மாறுதலை கொண்டுவந்துள்ளார்கள்.

பெரிதாய் எதுவும் மாற்றம் இல்லை எனினும், இப்பொழுது இதன் வடிவமைப்பு , ஐ ஓஸ்ஸில் இருப்பது போல் மாற்றியுள்ளனர். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் படம்

PC:wabetainfo.com

எப்படி கேப்ஷன் சேர்ப்பது என கேட்பவர்களுக்கு கீழே உள்ள படங்கள் உதவும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.