வாட்ஸ் அப்பில் “disappearing messages “ என்ற ஆப்ஷன் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அனைவரும் இதை சில காலமாய் பயன்படுத்தியும் வருகிறோம். இப்பொழுது இருக்கும் வசதி படி நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த “Enhanced Disappearing messages – Version 2.21.23.15”
Tag: Disappearing messages timer
New disappearing messages option- Whatsapp
வாட்ஸ் அப்பில் ஏற்கனவே “Disappearing Messages” கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது, நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த விரும்பினால், உங்கள் சாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த வசதியை “ஆன்” செய்ய வேண்டும். “New disappearing messages option- Whatsapp”