உபயோகிப்பாளர்களின் பிரைவசி பிரச்சனை தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒன்று. இதில் செயலிகள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப உபயோகிப்பாளர்களை ட்ரேக் செய்வதை தவிர்க்க சமீபத்தில் ரிலீசான iOS 14.5ல் ஒரு கண்ட்ரோலை கொண்டுவந்தது ஆப்பிள் நிறுவனம். App Tracking Transparency...