சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 2

This entry is part 2 of 3 in the series சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – முந்தைய பகுதி “மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே”-சக்தி சரணன். “சிவ தாண்டவம் – 2”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 12

This entry is part 12 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளைப் படிக்க சங்கல்பம், உபசாரம் அடுத்து சிராத்த சங்கல்பம். நாள் கிழமை போன்றவற்றை சொல்லி செய்வது. சுத்தமாக இருக்கிறானோ அசுத்தமாக இருக்கிறானோ நாராயணனை நினைக்கும்போது அவன் அருளால் நாம் சுத்தமாக “ஶ்ராத்தம் – 12”

டிசம்பர் 28 மார்கழி 13 ராசி பலன்

டிசம்பர் 27 மார்கழி 12 ராசி பலன்

டிசம்பர் 27 மார்கழி 12 ராசி பலன் 🗓️27-12-2021⏳🌼திங்கட்கிழமை🌼 🕉️மேஷம்டிசம்பர் 27, 2021 மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். “டிசம்பர் 27 மார்கழி 12 ராசி பலன்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-12

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி – முந்தைய பாடல்களை படிக்க பதிவுகளை உடனுக்குடன் பெற ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-12”

ஜனவரி 02 மார்கழி 18 பஞ்சாங்கம்

டிசம்பர் 27 மார்கழி 12 பஞ்சாங்கம்

டிசம்பர் 27 மார்கழி 12 பஞ்சாங்கம் பதிவுகளை உடனக்குடன் பெற தமிழ் தேதி : மார்கழி 12ஆங்கில தேதி : டிசம்பர் 27கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம் ஷண்நவதி – அஷ்டகா “டிசம்பர் 27 மார்கழி 12 பஞ்சாங்கம்”

ஏப்ரல் 6 2022 தின ராசி பலன்கள்

டிசம்பர் 26 மார்கழி 11 ராசி பலன்

டிசம்பர் 26 மார்கழி 11 ராசி பலன் 🗓️26-12-2021⏳☀️ஞாயிற்றுக்கிழமை☀️ 🕉️மேஷம்டிசம்பர் 26, 2021 மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணிகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். விவசாயம் “டிசம்பர் 26 மார்கழி 11 ராசி பலன்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-11

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! – முந்தைய பாடல்களை படிக்க மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளாஐயாநீ “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-11”

India Vs South Africa 1st test

India Vs South Africa 1st test – Preview

நாளை India Vs South Africa 1st test முதல் டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதுவரை இந்தியா டெஸ்ட் தொடர் வெல்லாத ஒரு நாடு என்றால் அது “India Vs South Africa 1st test – Preview”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 11

This entry is part 11 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – இதுவரை எழுதியதை படிக்க இப்படி வேண்டிக் கொள்ளுவதற்காக கர்த்தா இரண்டு கைகளிலும் நுனியுள்ள தர்பங்களை பிடித்துக்கொண்டு போக்தாவின் வலது உள்ளங்கை, முழங்கைகளை தர்ப்பத்தின் நுனியால் தொடவேண்டும். சாதாரணமாக இவர்களுக்கு பழக்கப்பட்டு இருப்பது “ஶ்ராத்தம் – 11”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 10

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி – முந்தைய பதிவுகளை படிக்க பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓத உலவா ஒருதோழன் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 10”