ஜனவரி 02 மார்கழி 18 ராசி பலன்
ஜனவரி 02 மார்கழி 18 ராசி பலன் 🗓️02-01-2022⏳☀️ஞாயிற்றுக்கிழமை☀️ 🕉️மேஷம்ஜனவரி 02, 2022 எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தந்தையின் ...