Yono account will be blocked – SMS Scam
இந்த மோசடியை பற்றி அநேகமாய் அனைவருக்குமே தெரிந்திருக்கலாம். இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன். இந்த "Yono account will be blocked " குறுந்தகவல் சமீப காலமாய் நீங்கள் எஸ் பி ஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கீர்களோ இல்லையோ ஆனால் உங்களுக்கு ...