Malware / Virus / Scam

New SMS Fraud – Beware

New SMS Fraud

ஆன்லைன் பிராடு எதுவும் புதிதல்ல. ஆனாலும் தினமும் ஒரு பித்தலாட்டம் புது புது வடிவில் வந்து கொண்டே உள்ளன. பல சமயம் விவரம் அறிந்தவர்களே இந்த மாதிரி பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து காசை தொலைத்து விடுகின்றனர். livehindustan பத்திரிக்கையின் நிருபர் விஷால் குமார்...

Read more

Sorry who are you? I found you in my address book – Whatsapp scam

வாட்ஸ் அப் / பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களும் அவற்றின் மூலம் நடக்கும் பித்தலாட்டங்களும் என்றும் பிரிக்க இயலாதவை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி நாம் எழுதி எச்சரித்து முடிக்கையில் அடுத்த ஸ்கேம் வந்து நிற்கிறது. இப்பொழுது வெகு வேகமாய் நடந்து...

Read more

Beware of Cryptocurrency mining Apps

சமீப காலமாய் பலரை பிடித்து ஆட்டும் சமீபத்திய பித்து "க்ரிப்டோ கரன்சி". குறுகிய காலத்தில் குறைவான முதலீட்டில் அதிக லாபம் அடையலாம் என்ற எண்ணத்துடன் பலரும் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கின்றனர். இவர்களின் பேராசையை முதலீடாக கொண்டு இவர்களின் தகவல்கள் /...

Read more

LemonDuck and LemonCat – Cross platform malware

பொதுவாய் மால்வேராகட்டும் இல்லை வைரஸ் ஆகட்டும் அவற்றின் இலக்கு எதாவதொரு ஒரு இயங்குதளமாக மட்டுமே இருக்கும். க்ராஸ் - பிளாட்பார்ம் மால்வேர் அல்லது வைரஸ் மிகக் குறைந்த அளவிலேதான் உள்ளது. Lemonduck என்ற இந்த மால்வேர் இத்தகைய க்ராஸ் பிளாட்பார்ம் மால்வேர்...

Read more

Flytrap malware hijacks facebook accounts

மொபைல் பாதுகாப்பு நிறுவனமான Zimperium ஆன்ட்ராய்ட் மொபைல்களை தாக்கும் புதிய மால்வேர் ஒன்றை கண்டறிந்துள்ளனர். "Flytrap malware" எனப்படும் இந்த மால்வேர் நேரடியாக தாக்குவது பேஸ்புக் அக்கவுண்ட்களை. பாதிக்கப்பட்ட மொபைலில் இருக்கும் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஹேக் செய்து அதன்மூலம் தகவல்களை திருடுகிறது. வியட்நாமில்...

Read more

Beware of the new Whatsapp delivery Scam

என்னதான் மொபைல் பாதுகாப்பு நிறுவனங்கள் அதிகரித்து வரும் மொபைல் பித்தலாட்டங்களை பற்றி தினமும் எச்சரித்து வந்தாலும், ஏமாறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை. சிலசமயம்,மொபைல் உபயோகிப்பவர்களை ஏமாற்றுவது மிக எளிதாக இருக்கிறது. மொபைல் / கணிணி பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை இந்த...

Read more

8 malicious apps removed from Play store

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மிகப் பெரிய பிரச்சனையே மீண்டும் மீண்டும் உருவாகி ஊடுருவும் போலி செயலிகள்தான். எத்தனைதான் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் மீண்டும் மீண்டும் மால்வேர் / ஸ்கேம்வேர் செயலிகள் வந்துக்கொண்டேதான் உள்ளன. இந்த வகையில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள...

Read more

Beware of FMwhatsapp – Trojan Triada

வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பலரும் மிகவும் விரும்பி உபயோகிக்கும் செயலி. வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், சிலருக்கு மேலும் சில வசதிகள் / ஆப்ஷன்கள் தேவைப் படுகின்றன. பலருக்கும் உபயோகம் ஆகும் பல ஆப்ஷன்களை வாட்ஸ் அப்...

Read more

Scareware – Be careful about links you receive

நாம் அனைவருமே malware, adware பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். எதோ ஒரு தருணத்தில் அவற்றால் அவதிப்பட்டிருப்போம். இந்த வரிசையில் புதிதாய் இப்பொழுது நுழைந்துள்ளது "Scareware". நமக்கு malware என்ன செய்யும் என்று தெரியும். அதுபோல் இந்த scareware என்ன செய்யும் ? பெயருக்கு...

Read more

Chrome zero-day vulnerability

zero-day vulnerability என்பது செயல்பாட்டில் இருக்கும் செயலி அல்லது மென்பொருளில் அந்த நிறுவனம் கண்டுபிடிக்காத பாதுகாப்புக் குறைப்பாடு. ஹேக்கர்கள் பொதுவாய் இப்படி கண்டுப்பிடிக்கும் குறைப்பாடுகளை டார்க் வெப்பில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிடுவார்கள். இந்தக் குறைபாட்டை வாங்கும் நபர்கள் அதை உபயோகப்படுத்தி...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.