ஜுலை மாதம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ்களுக்கு எமோஜி ரியாக்ஷன் சேர்ப்பது பற்றி பரிசோதித்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியது. அதை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம். இப்பொழுது இந்த ” Add reactions to Whatsapp Status” வசதி வாட்ஸ் அப் பீட்டா செயலி உபயோகிப்பாளர்களில் சிலருக்கு வந்துள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Tag: Whatsapp Reactions
Message reactions – more options – Whatsapp
இரு மாதங்களுக்கு முன்பு ” Message Reactions ” என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய பொழுது ஒரு சில ரியாக்ஷன் எமோஜி மட்டுமே இருந்தது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இதன் பின் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் அனைத்து வகையான எமோஜி உபயோகப்படுத்தும் ஆப்ஷன் வந்தது. இந்நிலையில் இந்த ஆப்ஷன் அனைத்து வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களுக்கும் இன்று முதல் கிடைக்கும் என அறிவிப்பு வந்துள்ளது. இதை எப்படி உபயோகப்படுத்துவது என பார்ப்போம்.
Whatsapp Reactions available for all
பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கும் கமெண்ட்களுக்கும் எப்படி பல ரியாக்ஷன் தர இயலுமோ அப்படி வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கும் இனி நீங்கள் ரியாக்ஷன் தர இயலும். இது வெகு நாளாய் சோதனையில் இருந்தது. நேற்று “Whatsapp Reactions available for all”