ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது; ஆனால், அதை அவர் உபயோகிப்பதை விட மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பர்; அது என்ன? ” என்று கேட்டு, அது “அவரது பெயர்” என்று பதில் சொல்வது பிரசித்தி பெற்ற சுவாரசியமான கேள்வி -பதில்.’பெயர்’ என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கிய அங்கம். அதே பெயர்கள் அடை மொழிகள் சேர்க்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சில சமயம் பெயரே காணாமல் போய், ஒரு ஜடப் பொருளோ, ஒரு உயிரினமோ கூட ஒருவரைக் குறிக்கும் அளவு ஆகி விடுவதும் உண்டு. என் அனுபவத்தில், சிறுவயது முதலே இதுகுறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.
Category: கட்டுரைகள்
அம்பாள் உபாசனை – ஸ்ரீவித்யா உபாஸனை
அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
உள்ளூர் கோவில்கள்
வெகுதொலைவில் இருக்கும் ஆலயங்களை சென்று தரிசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் ஆலயங்களை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களையும் வாரம் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். நம் உறவினர்கள் என்னப்பா உள்ளூர்ல இருந்துகிட்டே என்னை பார்க்க வரமாட்டேங்கிறியே என்று சொல்வார்கள் அது போலத்தான் நம் ஊர் தெய்வங்களும். இவன் உள்ளூரில் இருந்து கொண்டே நம்மை பார்க்க வரமாட்டேங்கிறானே நாம் ஏன் இவனுக்கு நல்லது செய்யணும் என்று ஒரு கணம் நினைத்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான். தெய்வம் அவ்வாறு நினைக்காது என்பது வேற விஷயம்.
சோளிங்கர் நரசிம்மர் கோவில்
அந்த அமிர்தவள்ளித் தாயார் முன் நின்று மனம் உருக முழு நம்பிக்கையோடு அம்மா உன் குழந்தை நான் வந்திருக்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கா? என்னுடைய குறையை யாரிடம் போய் நான் சொல்ல முடியும்? நீ தான் என்னோட குறையை தீர்த்து வைக்கணும்னு சொல்லி உங்க பிரச்சினையை சொல்லுங்க. அவ கண்டிப்பா தீர்த்து வைப்பான்னு நம்பிக்கையோட அவ கிட்டே சொல்லுங்க. உங்க அம்மா கிட்டே நீங்க எப்படி பேசுவீங்களோ அந்த உரிமையில் பேசுங்க. அவ கண்டிப்பா பண்ணுவா. எந்த அம்மாவும் தன்னோட குழந்தை கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டா. லோகத்தில் எந்த அம்மாவும் கெட்ட அம்மா கிடையாதுன்னு பெரியவா சொல்லியிருக்கார்.
அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?
வெற்றியாளர்கள் பலர் அவங்க வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்ற விஷயமே ” அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படீங்கற நினைப்பு எங்க மனசுல எப்பவுமே வராது” அப்படீன்னு தான். இன்னிக்கு வெளியில் கிளம்பும்போது கருப்பு கலர் “அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?”
அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!
வாழ்க்கையிலே ஒரு நிலையிலே வெற்றியடைஞ்சவங்க நிறைய பேர் நினைப்பாங்க”நாம் இப்படியே இருந்தா வெற்றி எப்பவும் நம்ப பக்கம்தான்” அப்படீன்னு.அந்த வெற்றி கொடுக்கற வேகத்தில சில வேலைகளை செய்வாங்க. அது அவங்க அறியாமலேயே அவங்களை கிழே “அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!”
VPN – Virtual Private Network – மெய்நிகர் தனிப் பிணையம்
VPN நமக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டும், நம் அனைவருக்கும் VPN அவசியப்படாது. காரணம், தற்போது பெரும்பாலான இணையச் சேவைகள் குறிமுறையாக்கத்தில் தான் இயங்குகின்றன. வலைத்தள முகவரியில் https என்ற பதத்தை பலர் கவனித்து இருக்கலாம், இதில் இருக்கும் ‘s’, secure என்பதைக் குறிக்கும். இவ்வகை வலைத்தளங்கள் செய்யும் தகவல் பரிமாற்றம் குறிமுறையாக்கம் செய்யப்பட்டே நடக்கும் – உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கை online மூலம் பார்ப்பது முதல், உங்கள் சமூக வலைத்தளப் பக்கம் வரை தற்போது அனைத்தும் குறிமுறையாக்கப் பரிமாற்றம் தான்.
தஞ்சாவூரும் பாதாம் கீரும்
இப்போதெல்லாம் டாக்டர் நரசிம்மன் உபயத்தில் பையன்கள் ஊருக்கு வந்தால்தான் அதை வாங்குகிறேன்! என் லிபிட் புரொஃபைலைப் பார்த்தவுடனேயே நரசிம்மன் கேட்டுவிடுவார், “என்ன ஜப்பானீஸ் கேக்கா?”
அய்யயோ! என்னது பாதாம் கீரா? ”ரெண்டாயிரத்துப்பதினஞ்சு ஃபிப்ரவரி 25ஆம் தேதிலேர்ந்து பாதாம் கீரே தொடறதில்லை நானு!”
பாசுரப்படி ராமாயணம் – 6
அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் “பாசுரப்படி ராமாயணம் – 6”
பாசுரப்படி ராமாயணம் – 5
தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர். வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் “பாசுரப்படி ராமாயணம் – 5”