Filter Chats in Whatsapp
சமீபகாலமாய் பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். அதில் சில மற்ற மெசேஞ்சர் சர்வீஸ்களில் இருந்தாலும் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இவை புதியதுதான். அந்த வரிசையில் இப்பொழுது புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள வசதி " Filter Chats ...