Dark mode for Whatsapp UWP Version
சில மாதங்களுக்கு முன்னால் வாட்ஸ் அப் நிறுவனம் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 இயங்குதளங்களில் மட்டுமே வேலை செய்யும் வாட்ஸ் அப் UWP செயலியை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். அதில் ஒரு சில புதிய வசதிகளையோ இல்லை ஏற்கனவே ஆன்ட்ராய்ட் ...