வழக்கமாய் வட சென்னை என்றவுடன் நாயகன் அங்கிருக்கும் பல கும்பல்களில் ஒருவனாய் இருப்பான். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளனர். நாயகனின் இளம் வயதில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி பின்னால் அவனை பாதிக்கிறது என்பது கதையின் ஊடாய் வந்துள்ளது.
The Freelancer
இனாயத்தின் மகள் அலியா . மலேசியா முஸ்லிமான மோஷின்னை காதலித்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் மணக்கிறார். திருமணத்திற்கு பின் துபாய் செல்ல வேண்டியவர்கள் குடும்பத்துடன் துருக்கி செல்ல அதன் பின் தன் குடும்பத்தினருடன் தொடர்பை இழக்கிறார் அலியா. துருக்கியில் இருந்து சிரியா சென்றவர்கள் ஐ எஸ் ஐஸ் எஸ் உடன் இணைய , திரும்பவும் நாடு திரும்ப துடிக்கிறார் அலியா.
தப்புமோ ? தப்புத் தாளம் !
மகனின் தர்மசங்கடம் உணர்ந்த தந்தை அந்த சாரியை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்
தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தை ஜீரணிக்கவும் முடியாமல் தனது நிலையை விடத் தன் மகனின் வயோதிக நாட்களைக் கற்பனை செய்து கண்களில் நீர் கசிய அவனுடன் எந்த வார்த்தைகளும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.
காற்றில் கலையும் மேகங்கள்
பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “
WA Status updates – Inside the conversation
இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்களுக்கு இந்த வசதி ஏற்கனவே தெரிந்திருக்கும். இன்ஸ்டா மெசெஞ்சரில் பேசும் பொழுது யாருடன் பேசுகிறீர்களோ அவர்களது ப்ரொபைல் படத்தை சுற்றி வட்டம் இருக்கும். அதை தொட்டால் அவர்களது இன்ஸ்டா ஸ்டோரி வரும்.
‘ஹைக்கூ‘ கவிதைகள்
சேற்று நீரில்
குதித்து விளையாடியது குழந்தை
இணைத்துக் கொள்கிறது சூரியன்
சூரியனின் புத்திசாலி மகன் – கர்ணன்
தன்னால் விளையும் பாதகங்களை சூரியன் காண இயலாது. கர்ணனும் அதே போல் தான். விருப்பப்பட்டு இறுதிவரை அனைத்தையும் கொடுத்தான் அவனது மமதையை தவிர. இருந்தாலும், சூரியன் தனித்து வீற்றிருக்கிறார் உயிர் தந்து காப்பவராக. காரிருட்டிலும் சூரியன் தனியாக பிரகாசிக்கும்!!!
பதிலுக்கு பதில்…
இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.
$1 for X(Twitter)
X செயலியின் அனைத்து வசதிகளையும் – பதிவிடுவது, லைக் செய்வது, ரீபோஸ்ட் செய்வது உட்பட உபயோகப்படுத்த விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே முடியும்.