வாட்ஸ் அப் செயலியில் நாம் பலரும் வீடியோ அழைப்புகள் அல்லது குரல் அழைப்புகளை செய்துகொண்டு வருகிறோம். அதற்கு நாம் செயலியை திறந்து அதன் பிறகு அழைக்கவேண்டிய நபரை தேடி அழைப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக புதியதாய் ஒரு வசதியை கொண்டு வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். ” Call links for Whatsapp Calls ” என்ற இந்த வசதியின் மூலம், நமக்கு அழைப்புகளை மேற்கொள்ள லிங்க் உருவாக்கிக் கொள்ளலாம்.
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
Quick reactions for status update – Whatsapp
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அதே போன்ற மற்றுமொரு வசதியை கொண்டு பரிசோதித்துக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது
Message reactions – more options – Whatsapp
இரு மாதங்களுக்கு முன்பு ” Message Reactions ” என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய பொழுது ஒரு சில ரியாக்ஷன் எமோஜி மட்டுமே இருந்தது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இதன் பின் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் அனைத்து வகையான எமோஜி உபயோகப்படுத்தும் ஆப்ஷன் வந்தது. இந்நிலையில் இந்த ஆப்ஷன் அனைத்து வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களுக்கும் இன்று முதல் கிடைக்கும் என அறிவிப்பு வந்துள்ளது. இதை எப்படி உபயோகப்படுத்துவது என பார்ப்போம்.
Transfer whatsapp history from Android to iOS
பலரும் கேட்டுக்கொண்டிருந்த மற்றும் பலருக்கும் உபயோகமான ஒரு வசதியை இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒருவர் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்து ஆப்பிள் மொபைலுக்கு மாறுகிறார் என்றால் அவர் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல் வாட்ஸ் “Transfer whatsapp history from Android to iOS”
Silently exit whatsapp groups
வாட்ஸ் அப் செயலியில் புதிதாய் வரப்போகும் மாற்றங்களைப் பற்றி ஏப்ரல் மாதம் அந்த நிறுவனம் கூறியிருந்தது. அதை பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம். அதில் கூறியிருந்த மெசேஜ் ரியாக்ஷன் ஏற்கனவே அனைவருக்கும் வந்து “Silently exit whatsapp groups”
Wrath of man
” Wrath of man “ இது Jason Statham நடித்து 2021ல் வந்த ஆங்கில திரைப்படம். 2004ல் வெளி வந்த பிரெஞ்சு படமான ” cash Truck ” படத்தை தழுவி எடுத்ததாக “Wrath of man”
Filter Chats in Whatsapp
சமீபகாலமாய் பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். அதில் சில மற்ற மெசேஞ்சர் சர்வீஸ்களில் இருந்தாலும் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இவை புதியதுதான். அந்த வரிசையில் இப்பொழுது புதியதாக “Filter Chats in Whatsapp”