ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 20

This entry is part 20 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்து இரண்டு தர்பைகளால் செய்த பவித்ரத்தை கையில் வைத்துக் கொண்டு, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தொட்டு ப்ரோக்‌ஷண பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கும் அக்னிக்கும் நடுவே எட்டு தர்பங்களை வடக்கு நுனியாக போட்டு, அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். இதில் சிறிது அட்சதையும் நீரும் சேர்க்க வேண்டும். இந்த பவித்திரத்தை வடக்கு நுனியாக பிடித்துக் கொண்டு வலது கையால் மறுமுனையில் பிடித்துக்கொண்டு இதைத் தண்ணீரில் முக்கி, கிழக்கு பக்கமாக மூன்று முறை தள்ள வேண்டும். இது தண்ணீரை சுத்திகரிக்கும் கர்மாவாகும். பிறகு எல்லா பாத்திரங்களையும் நிமிர்த்த வேண்டும். சமித்துகளின் கட்டை அவிழ்க்க வேண்டும். பிறகு இந்தத் தண்ணீரால் எல்லா பாத்திரங்களையும் மூன்று முறை புரோக்‌ஷணம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை தெற்கே வைக்க வேண்டும். கூடுதலாக நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மன்னிப்பாயா

மன்னிப்பாயா….

“கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? ” அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். தேவா நிஜமாவே தேவன் “மன்னிப்பாயா….”

தை மாத ராசி பலன்கள்

ப்லவ வருடம் தை மாத ராசி பலன்கள்

ப்லவ வருடம் தை மாத ராசிப லன்கள் (14.01.2022 முதல்13.02.2022 வரை) வருகிற 14.01.2022 பிற்பகல் 02:29:29 மணிக்கு சூரியபகவான் தனூர் ராசியில் இருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் மகர ராசியில் “ப்லவ வருடம் தை மாத ராசி பலன்கள்”

வலைத்தளமும் புராணங்களும்

வலைத்தளமும் புராணங்களும்

ஒரு உபன்யாஸகர் என்றால் அவருக்கு வேதம், இதிகாசம், சமஸ்கிருதம் மற்றும் இதர ஸ்லோகங்கள் அத்துப்படியாகி இருக்க வேண்டும்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 19

This entry is part 17 of 44 in the series ஶ்ராத்தம்

இங்கே முழு ஹோமமும் ஆபஸ்தம்பிகள் வழியில் சொல்ல இருக்கிறோம். போகிற போக்கில் பொதுவாக ஹோமம் செய்யும் விதம், இங்கே சிராத்தத்தில் எப்படி மாறுகிறது என்பதையும் பார்த்துக் கொண்டு போய்விடலாம்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 18

This entry is part 18 of 44 in the series ஶ்ராத்தம்

சிலர் மந்திரங்களை மட்டும் சொல்வார்கள். சிலர் சாம்பிராணி தூபம் அல்லது தீபம் கற்பூரம் போன்றவற்றை செய்வார்கள்.

எட்ஜ் ப்ரவுஸரில் ஸ்க்ரோலிங் ஸ்க்ரீன் ஷாட்

எட்ஜ் ப்ரவுஸரில் ஸ்க்ரோலிங் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி

This entry is part 5 of 15 in the series Browsers

நாம் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது நமக்கு பிடித்த அல்லது நல்லதொரு விஷயம் இருந்தால் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர விரும்புவோம். அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் பொதுவாய் ஸ்க்ரீன் ஷாட் “எட்ஜ் ப்ரவுஸரில் ஸ்க்ரோலிங் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி”

பத்துப் பொருத்தங்கள்

பத்துப் பொருத்தங்கள் பற்றிய ஒரு விளக்கம்

தினம், கணம், மஹேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை இவை பத்துப் பொருத்தங்கள் (நாடி, விருக்ஷம் இதையும் சேர்த்து 12 பொருத்தங்கள்)

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 17

This entry is part 19 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – இதுவரை வஸ்திரம் முதலிய உபசாரங்கள் இப்படி பிராமணர்களுக்கு கையில் அளித்த தீர்த்தம் கீழே சிந்தும். அதற்கு புத்திரனை கொடுக்கும் என்ற ஒரு காம்யமும் இருக்கிறது. அதனால் இதை கீழே விடாமல் ஒரு “ஶ்ராத்தம் – 17”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 16

This entry is part 15 of 44 in the series ஶ்ராத்தம்

பிறகு சந்தனம் முதலியவற்றால் பூஜை செய்து புஷ்பங்களை போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி தர்பங்களை அதன்மேல் வைப்போம். இந்த புஷ்பங்களுக்கு பதிலாக துளசி உபயோகிக்கிறார்கள். அடுத்து பூணூலை இடம் செய்து கொண்டு இதே போல பித்ருக்களுக்கு மேற்கே இருக்கிற பாத்திரத்தில் எள்ளை இறைத்து நாம் நீரை சேர்க்கிறோம். அப்போது ‘திலோஸி’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகும்.