Reply layout

Users DP to be displayed in Whatsapp groups

வழக்கம் போல் புதிதாய் ஓர் மாற்றத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இது ஒரு புதிய வசதி என்று சொல்ல இயலாது. ஒரு சிறு மாற்றம் என வேண்டுமானால் சொல்லலாம். இதனால் உபயோகிப்பாளரின் பிரைவசி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த புதிய மாற்றம் ” Users DP to be displayed in Whatsapp groups “

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக1 வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி

நான் நன்றி சொல்வேன்..

வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் செய்த கார்ப்பெண்ட்டர் கதிரேசன் வரை ஏழெட்டு பேர் கடன்தொகை உதவியா கேக்கறாங்க..கொரானா காலத்துல நீங்களும் ரிடையர் ஆக போற நேரத்துல நாமே அரை சம்பளத்துல குடித்தனம் செய்யறோம் .இருந்தா கொடுக்க வஞ்சனையா என்ன? சொன்னால் புரிஞ்சிக்கக்கூடிய நிலையில் அவங்களும் இல்ல..உதவமுடியலையேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் இந்த போனை நான் அட்டெண்ட் பண்ணல” என்று வேதனையுடன் சொன்னாள் மாலதி.

Keep messages from disappearing

Keep messages from disappearing

வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் அனுப்புபவர்கள் அந்த மெசேஜ் எத்தனை நாள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து செட்டிங் செய்து அனுப்ப இயலும். Disappearing messages என்ற இந்த வசதி அனைவருக்கும் தெரியும். அதே போல் ஒரு சில மெசேஜ் அவ்வாறு தானாக அழிந்து போகாமல் வைத்துக் கொள்ளும் வசதியை (Keep messages from disappearing) இப்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் ” Kept Messages ” என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது

காக்கும் கரங்கள்

அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!

கற்றது கைம்மண்ணளவு

ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா
தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு புராணத்துலயோ இதிகாசத்துலயோ, இலக்கியத்துலயோ நிச்சயமா குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனா யாருக்கும் எதைப்பற்றிய தெளிவுமில்ல

Voice Status in Whatsapp

Voice Status in Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு விதமான ஸ்டேட்டஸ் மெசேஜ் அப்டேட் செய்யமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, வீடியோ / போட்டோ மற்றும் சாதாரண வார்த்தைகள் என அப்டேட் செய்ய முடியும். ஆனால் இது வரை வாய்ஸ் ரெக்கார்டிங் ஸ்டேட்டஸ் மெசேஜ் வைக்க வாய்ப்பு இருந்ததில்லை. இப்பொழுது ” Voice Status in Whatsapp ” என்ற புதிய வசதியை பரிசோதித்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். இப்பொழுது இது பீட்டா சோதனை பதிவு உபயோகிக்கும் சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. எப்படி வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைப்பது என பார்ப்போம் .